கவிதையான நிகழ்வுகள்...
Translate
Thursday, May 3, 2012
போர்வை!
பனி இரவில் ,
உன் ஸ்பரிசம் ...
எத்தனை சுகம் ..
இழுத்து அனைத்துக் கொள்கிறேன்..
நீ முகம் வருட ...
மூடிக் கொள்கிறேன் ..
இமைகளை ...
காலையில் ....
கட்டிலின் ஓரமாய் ...
நீ ...
போர்வை
!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment