கழுத்து அமுக்கப்படுகிறதாம் ....
ரத்தம் மையாய்க் கசிகிறதாம் ...
வலி வலி என முனங்கியதாம் ..
பேனாவிற்கு பிரசவமாம் ..!
பெற்றது பல நூறு வரிகளாம் ...!
அத்தனையும் முத்துக்களாம் ...!
இன்றோ ...
வயதாகி விட்டதாம் !!!!
நானும் எழுதுகிறேன் ...
இன்டர்நெட்டில் ....
பேனாவிடம் கதை கேட்டு...!!!
nice. paena mullai vida unnadhu kavidhai migavum sharpaagavum arumaiyagavum ulladahu... nice kavidhai..
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News