Translate

Friday, March 6, 2009

தவிப்பு

தொலைதூரப் பார்வை...
தூண்டா விளக்குடன்,
ஒற்றையடி பாதையில்,
ஓட்டமும் நடையுமாய்...
உணர்ச்சிப்பெருக்காய்... அவள்...
கேட்டேன் ஏனென்று?
சொன்னாள் சிறு நகையோடு!
ஊடலில் சென்ற கணவன்,
ஊர் திரும்பும் நேரமது!

1 comment:

  1. "கவிதையான நிகழ்வுகள்" தலைப்பு அருமை. அப்புறம் இந்த கவிதைல செய்யுள் வாடை அடிக்குதே ???? தலைவன் தலைவி பிரிதல்/ஊடல் இதெல்லாம் ஏதோ 10th ல படிச்சத ஞாபகப்படுத்துது. நல்ல துவக்கம், வாழ்த்துகள்.

    -Jas

    ReplyDelete